Supreme Court | Governor | "ஆளுநர்கள் சட்டமன்றத்தின் ஒரு அங்கம் ஆவர்கள்" -உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Update: 2025-09-11 02:49 GMT

மசோதாக்கள் விவகாரத்தில் குடியரசு தலைவரின் 14 விளக்க கேள்விகள் குறித்த விசாரணையின் போது, "ஆளுநர்கள் அரசாங்க ஊழியரோ அல்லது ஆளுங்கட்சியின் ஏஜெண்டோ அல்ல. ஆளுநர்கள் சட்டமன்றத்தின் ஒரு அங்கம் ஆவர்கள்" என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்