Street Interview | டிடிவி- ஓ.பி.எஸ்- செங்கோட்டையன் கூட்டணி | "பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.."
தேர்தலை இணைந்து சந்திப்பதாக அறிவித்த மூவர் அணி
வரும் சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ், செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து போட்டியிடுவது தாக்கத்தை ஏற்படுத்துமா? என மதுரை மக்களிடம் எமது செய்தியாளர் மாரிசாமி நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...