ஆய்வுக்கு சென்ற விசிக MLA-க்களுக்கு நடந்த அதிர்ச்சி - பரபரப்பு வீடியோ

Update: 2025-05-02 12:09 GMT

சிதம்பரத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை பார்வையிட்ட போது, தற்காலிக படிக்கட்டு சரிந்து 2 விசிக எம்எல்ஏக்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சியை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்