சபரிமலையில் 50 வருச கனவு நனவானதும் சபரிமலையில் 50 வருச கனவு நனவானதும்

Update: 2025-03-19 04:01 GMT

சபரிமலையில், 18-ஆம் படியேறி ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தனது சிறு வயது கனவு நிறைவேறி உள்ளதாக பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தமது 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்