TVK | TVK Latest News | கோபத்தில் கொந்தளித்த இளம்பெண்.. தவெக நடத்திய விழாவில் திடீர் பரபரப்பு
குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே த.வெ.க சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்ட இந்த தண்ணீர் பந்தலில், பொது மக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள் மற்றும் குளிர்பானங்களை வழங்கப்பட்டன. இதனிடையே, பழங்கள் மற்றும் குளிர்பானங்களை வாங்க முண்டியடித்த பொதுமக்கள், மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த முழு பழங்களையும் அள்ளிச் சென்றனர்.