Puducherry | NMMK | “தமிழகத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் போட்டி''

Update: 2026-01-11 13:49 GMT

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், நமது மக்கள் முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் போட்டியிடும் என, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜெகன்நாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்