Political News || 'கூட்டணிக்காக இனி தியாகம் செய்ய மாட்டோம்''- காங்கிரஸ் MP

Update: 2025-10-11 02:10 GMT

கூட்டணிக்காக பல தியாகங்களை செய்துள்ள காங்கிரஸ் இனி உரிமைகளை விட்டுக்கொடுக்காது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்...

எங்களது உரிமையை கோருவதற்கான சரியான நேரம் வந்துவிட்டது எனவும் அவர் கூறியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்