Kovai | PM Modi Speech | திடீரென பேச்சை நிறுத்தி 2 சிறுமிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி
கோவை நிகழ்ச்சியில் இந்தியாவின் பொருளாதாரம், பாஜகவின் வளர்ச்சி குறித்த பதாகைகளை ஏந்தி 2 சிறுமிகள் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்தனர்....
சிறுமிகளிடம் இருந்து பதாகைகளை வாங்கிய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்....