PM Modi | School Teacher | பிரதமர் மோடிக்கு மரியாதை.. ஸ்கூல் டீச்சரை நியாபகப்படுத்திய நிதிஷ்குமார்

Update: 2025-09-16 03:43 GMT

ஊடுருவல்காரர் ஒவ்வொருவரும் நாட்டை விட்டு வெளியேறியே ஆக வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பீகாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த அவர், நாட்டின் வளர்ச்சிக்கு பீகாரின் வளர்ச்சி அவசியம் என்றும் காங்கிரஸும் ஆர்ஜேடியும் பீகாரின் கௌரவத்தை மட்டுமல்ல பீகாரின் அடையாளத்தையும் அச்சுறுத்தியுள்ளன என்றும் குற்றம் சாட்டினார். ஊடுருவல்காரர்களுக்காக வாதிட்டு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி பீகார் மற்றும் நாட்டின் வளங்கள் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் பணயம் வைக்க விரும்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்