வீர யாத்திரையில் பிரதமர் மோடி..108 குதிரைகளில் ஊர்வலம்-டான்ஸ் ஆடி வரவேற்ற மக்கள்
குஜராத் மாநிலம் சோம்நாத்தில் பிரதமர் மோடி வீர யாத்திரை
குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தைப் பாதுகாத்து உயிர்த் தியாகம் செய்த எண்ணற்ற வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரம்பரிய வீர யாத்திரையில் பிரதமர் பங்கேற்றுள்ளார். அந்த காட்சிகளை பார்க்கலாம்..