Tamilnadu MLA | தமிழக முன்னாள் எம்.எல்.ஏ.க்கு சாதகமாக வந்த தீர்ப்பு
முன்னாள் எம்எல்ஏவுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு - விமான நிறுவனத்திற்கு உத்தரவு
தமிழக முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீனுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, கல்ஃப் ஏர் விமான நிறுவனத்துக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.....
பாஸ்போர்ட்டில் குடும்பப் பெயர், இன்ஷியல் இல்லை எனக் கூறி, விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த விவகாரத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 பிப்ரவரி 9 ம் தேதி துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நிஜாமுதீன், மாஸ்கோவில் இருந்து கல்ஃப் ஏர் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த போது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது...