"ஆம்னி பேருந்து கட்டண உயர்வு - புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை"
ஆம்னி பேருந்து கட்டண உயர்வு குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.