"நீங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாங்கிப்பாங்க.. ஆனா ஓட்டு அதிமுகவுக்கு தான்.."
சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்... அதனை காணலாம்...