Nellai Mayor | நெல்லையில் அமலுக்கு வருகிறது புதிய விதி - இனி இப்படி தான்.. கட்டாயம் தெரிஞ்சிகோங்க

Update: 2025-10-10 06:40 GMT

"நெல்லையில் மரக்கன்று நட்டால்தான் கட்டடத்திற்கு அனுமதி"/மரக்கன்று நட்டால்தான் கட்டடத்திற்கு அனுமதி என நெல்லை மாநகராட்சி மேயர் அறிவிப்பு/"மரக்கன்று நட்டால்தான் வணிக வளாகம் போன்ற கட்டடங்களுக்கு அனுமதி"/"மரக்கன்று நட்ட புகைப்படத்துடன் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி"/புதிய விதி இன்று முதல் அமலுக்கு வரும் என நெ​ல்லை மேயர் ராமகிருஷ்ணன் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்