``எனக்கு என் தாய்மொழி தான் பெருசு’’ - பரபரப்பான சூழலில் நயினார் சொன்ன பாய்ண்ட்

Update: 2025-06-04 05:11 GMT

காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும் போது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அவரவர்களுக்கு அவரவர் தாய்மொழி பெரிது என்று குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்