``MLA சொன்ன வார்த்தை... தலைக்கீழான நிலை'' - போராட்டத்தில் குதித்த மக்கள்...

Update: 2025-04-22 09:52 GMT

ஆரம்ப சுகாதார நிலையம் டூ அரசு மருத்துவமனை - கோரிக்கை/"ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துக"/"பணி முடிந்து நிற்கும் கட்டடங்களை உடனே திறக்க வேண்டும்"/நாள்தோறும் சிகிச்சைக்கு வரும் நூற்றுக்கணக்கான மக்கள்/அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதி/"மருத்துவமனையை சுற்றியுள்ள கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்