MK Stalin | TN Govt | தூய்மைப் பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு கொடுத்த முதல்வர்

Update: 2025-11-15 05:58 GMT

முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்