MK Stalin | Pongal Celebration | பொங்கல் விழா - தூய்மை பணியாளர்களுடன் விருந்து சாப்பிட்ட முதல்வர்
பொங்கல் விழா - தூய்மை பணியாளர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட முதலமைச்சர்
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை புளியந்தோப்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு, பரிசுகளை வழங்கிய நிலையில் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு வருகிறார்.