ஜெயலலிதா கையில் வாள்...அப்படியே பார்த்து நிற்கும் அண்ணாமலை - மதுரையை கலக்கும் போஸ்டர்

Update: 2025-02-25 02:57 GMT

ஜெயலலிதா கையில் வாள்...அப்படியே பார்த்து நிற்கும் அண்ணாமலை - மதுரையை கலக்கும் போஸ்டர்

மதுரையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. ஜெயலலிதா கைகளில் வாளை ஏந்தி நிற்பது போலவும், அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருப்பது போலவும் சித்தரித்து, மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்