``அதை பாருங்க.. இதை பாருங்க’’ பிரஸ்மீட்டில் அமைச்சர் சேகர்பாபு சரமாரி அட்டாக்

Update: 2025-07-08 17:23 GMT

``அதை பாருங்க.. இதை பாருங்க’’ பிரஸ்மீட்டில் அமைச்சர் சேகர்பாபு சரமாரி அட்டாக்

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவின் போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு... மதுரையில் நடந்தது பாஜக மாநாடு.. ஆனால் இது தான் பக்தர்களின் மாநாடு என தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்