Karur Stampede | TVK Vijay | Vijay Campaign | கரூர் துயர சம்பவம் - வேலுச்சாமிபுரத்தில் தூய்மை பணி
கரூர் துயர சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு பிறகு வேலுச்சாமிபுரத்தில் சிதறி கிடந்த காலணிகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.