Karur | CBI | கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. திடீரென மெயின் ஸ்பாட்டில் இறங்கிய குழு..

Update: 2025-12-03 10:09 GMT

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், சிபிஐ அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோருடன் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்