Karnataka Congress ``CM பதவி மாற்றம்?..’’ அனைத்துக்கும் முடிவு கட்டுவது போல் பிரஸ்மீட்டில் அறிவிப்பு

Update: 2025-11-29 07:22 GMT

எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - சித்தராமையா. பெங்களூருவில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா கூட்டாக செய்தியாளர் சந்திப்பு. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, எதிர்காலத்திலும் எந்த வேறுபாடும் வராது - சித்தராமையா. 2028 தேர்தலில் காங். மீண்டும் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு - சித்தராமையா. காங்கிரஸ் தலைமை என்ன சொன்னாலும், அதை செய்வோம் - சித்தராமையா. அமைச்சராக விரும்பும் எம்எல்ஏக்கள் டெல்லி சென்று காங். தலைமையை சந்தித்து பேசியுள்ளனர் - சித்தராமையா. முதல்வர் பதவி விவகாரத்தில் கட்சி தலைமையின் சொல்லுக்கு கட்டுப்படுவோம் - டி.கே.சிவக்குமார்

Tags:    

மேலும் செய்திகள்