Jayakumar | DMK vs ADMK | நேருக்கு நேர் திமுக புள்ளிகளிடம் ஜெயக்குமார் கேள்வி
திமுக நிர்வாகிகளிடம் அதிமுக நிர்வாகி ஜெயக்குமார் நகைச்சுவையாக கேள்வி
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தாமதமாக வந்த திமுக நிர்வாகிகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். 4 மணிக்கு கூட்டம் என்று அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 5 நிமிடம் காலதாதமாக திமுக நிர்வாகிகள் வந்ததால், ரூல்ஸ் என்றால் எல்லோருக்கும் ஒன்றுதானே என்று கேள்வி எழுப்பினார்.