``அவரும் ஆளுநரைப் போல் மாறிவிட்டார்..'' IIT இயக்குனரின் கோமியம் பேச்சு - அமைச்சர் அட்டாக்

Update: 2025-01-19 13:42 GMT

மருத்துவ குணம் கொண்ட கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐ.ஐ.டி இயக்குநர் ஆளுநரைப் போல் மாறிவருவதாக அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்