"நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் முன்பே பங்கேற்றிருந்தால்.." - தமிழிசை

Update: 2025-05-26 04:23 GMT

Niti Aayog | CM Stalin | "நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் முன்பே பங்கேற்றிருந்தால்.." - தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பிரஸ்மீட்

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்பே பங்கேற்றிருந்தால் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அத்துடன் யு.பி.எஸ்.சி தேர்வுக்கான மையத்தில் தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்