Bandi Sanjay Kumar | "இதுக்கு நான் தலையவே வெட்டிக்குவேன்" - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Update: 2025-11-08 07:49 GMT

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக தொப்பி அணிய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக தனது தலையை வெட்டிக்கொள்ள போவதாக மத்திய இணை அமைச்சர் பந்தி சஞ்சய் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள்து தெலங்கானாவில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் ரேவந்த் ரெட்டியும், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரும் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை அணிந்து வந்தர். இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பந்தி சஞ்சய், தாம் ஒரு உறுதியான இந்து என்றும், பிற மதங்கள் மீது போலியாக மரியாதை காட்டி அவமதிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்