Vijay | Nainar Nagendran | விஜய்யை சீண்டிய பாஜக புதிய தலைவர்

Update: 2025-04-14 07:40 GMT

வக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து விஜய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது தேவையில்லாதது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து கேள்வி எழுப்ப‌ப்பட்டது. அதற்கு, ஒரு கட்சியின் தலைவராக கொள்கை முடிவின் அடிப்படையில் விஜய் வழக்கு தொடர்ந்திருக்கலாம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்