விஜய்யை பார்த்து H.ராஜா சொன்ன வார்த்தை
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசியலை படித்து விட்டு பேச வேண்டும் என கருத்து தெரிவித்து உள்ள பாஜக மூத்த தலைவர் H.ராஜா, மாநில கல்விக் கொள்கையை ஆதரித்து திமுகவோடு தவெக தலைவர் விஜய் கள்ள உறவில் இருப்பதாக பகிரங்கமாக சாடியுள்ளார்.