மர்மநபர்கள் வைத்த தீ - வானை மறைத்த கரும்புகை... திணறும் சென்னை-கொல்கத்தா NH
பற்றி எரியும் குப்பைக் கழிவுகள் - வாகன ஓட்டிகள் அவதி/சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்ட கழிவுகள்/குப்பைக் கழிவுகள் பற்றி எரிவதால் வானுயர எழுந்த கரும்புகை/குப்பைக் கழிவுகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததாக புகார்/சாலையை சூழ்ந்த புகையால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்/குப்பைக்கு தீ வைத்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை