EPS Speech | Erode East | தமிழகத்தை உலுக்கிய தோப்பு கொ*லகள் | ஈரோட்டில் பாயிண்ட்களை அடுக்கிய ஈபிஎஸ்
"மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" - ஈபிஎஸ் உரை"தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு"- ஈபிஎஸ்"தமிழகத்தில் கஞ்சா போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு""போதைப்பொருள்களால் இளைஞர் சமுதாயம் சீரழிகிறார்கள்""பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லை""ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பெரிய திட்டம் எதுவும் கொண்டு வரப்படவில்லை"ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி உரை