நெருங்கும் தேர்தல் | எகிறும் எதிர்பார்ப்பு | முதன்முறையாக இப்படி ஒரு சிறப்பா?
ஜனவரி 28-ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது
பிப்ரவரி 1ம் தேதி 2026-27 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில், இந்த முறை பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் அன்றைய தினமே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.