#BREAKING || பிப்ரவரியில் மெகா ஸ்கெட்ச்.. இதுதான் பிளான்.. ஒரு முடிவோடு இறங்கும் திமுக

Update: 2026-01-11 05:28 GMT

பிப்.8ம் தேதி திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு

பிப்.8 ம் தேதி திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 8 ம் தேதி நடைபெற உள்ளது...

இளைஞர் அணி மாநாடு ,மகளிர் அணிமாநாடு,வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு என பிப்ரவரி மாதம் முழுவதும் அடுத்தடுத்து மாநாடு நடத்துகிறது திமுக...

மாநாடுகள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப் படுத்துகிறது திமுக...

Tags:    

மேலும் செய்திகள்