Delta | புதிதாக அறிவிக்கப்பட்ட 38 கிராமங்கள் - 15 ஆண்டுகால கோரிக்கை.. தமிழகத்தில் அதிரடி மாற்றம்

Update: 2025-11-22 07:58 GMT

கடலூரில் 38 கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு

அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

விவசாயிகளின் 15 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம்

Tags:    

மேலும் செய்திகள்