உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறிய ஊழல் புகார் ஆதாரமற்றது என தெரிவித்துள்ள பாஜக, இது தொடர்பாக மம்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.