முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு..பிரஸ்மீட்டில் DY CM சொன்ன முக்கிய தகவல் | CM Stalin
பஞ்சாப்பில் தமிழக மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இனி வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.