50,000 பேருடன் புதிய திட்டத்தை தொடங்கி CM சொன்ன வார்த்தை

Update: 2026-01-10 03:30 GMT

திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில், 404 வாக்குறுதிகள் நிறைவேற்றிவிட்டதாகவும், 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக உருவாக்குவதே தனது தேர்தல் வாக்குறுதி எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்