CM Stalin | Sri Lanka | "மீண்டும் அபாயத்தை ஏற்படுத்தும்" - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

Update: 2026-01-11 11:09 GMT

இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும் - முதல்வர் கடிதம்

இலங்கையில் உள்ள தமிழர்களை பாதுகாக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை அரசு கொண்டுவரும் புதிய அரசியலமைப்பு மாற்றம் மீண்டும் அபாயத்தை ஏற்படுத்தும் என முதல்வர் கடிதம்

இலங்கை தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரிக்க கோரும் திம்பு உடன்படிக்கையை சுட்டிக்காட்டி முதல்வர் கடிதம்

மீண்டும் ஒற்றை ஆட்சி மாதிரியை அமல்படுத்த இலங்கை அரசு முயல்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது - முதல்வர்

இலங்கை தமிழர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

Tags:    

மேலும் செய்திகள்