CM Stalin | DMK | கருணாநிதி நினைவிடத்தில் CM மரியாதை - மெரினாவில் திமுகவினர் பேரணி
CM Stalin | DMK | கருணாநிதி நினைவிடத்தில் CM மரியாதை - மெரினாவில் திமுகவினர் பேரணி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகிறார்..