CM | MKSTALIN | ``முதல்வர் விரைவில் நிவாரணம் அறிவிப்பார்’’ - வேளாண்துறை அமைச்சர்
காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையை திறந்து வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மழையால் சேதமான பயிர்களுக்கு ஏற்ப முதல்வர் ஸ்டாலின் விரைவில் நிவாரணம் அறிவிப்பார் எனத் தெரிவித்தார். இதேபோல, கொரானோ உள்ளிட்ட காலங்களில் திமுக மக்களிடம் நின்றதாக கூறியதாக அவர், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் விமர்சித்தார்.