சென்சார் விவகாரம் "குடும்பமே சினிமால இருக்கு.." - கொதித்து சொன்ன தமிழிசை

Update: 2026-01-11 06:34 GMT

"சென்சார் போர்டு நடவடிக்கைக்கு மத்திய அரசை குறை கூறலாமா?"

சென்சார் போர்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்போது, மத்திய அரசை முதலமைச்சர் குறை கூறுவது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்