Breaking | Pension | TNGovt | "ஓய்வூதியம்.." தமிழக அரசு அரசாணை வெளியீடு

Update: 2026-01-10 10:31 GMT

TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு /தமிழக அரசின் புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணை வெளியீடு/இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் TAPS ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்ததாக தமிழக அரசு அறிவிப்பு/"மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்"/"10% பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்"

"ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்"

"பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போது 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை"

Tags:    

மேலும் செய்திகள்