கொங்குவை குறிவைக்கும் பாஜக... இறங்கிய டெல்லி `மெயின் தலை’-அண்ணாமலை களமிறங்கும் தொகுதி இதுதானா?
கொங்குவை குறிவைக்கும் பாஜக... இறங்கிய டெல்லி `மெயின் தலை’ - அண்ணாமலை களமிறங்கும் தொகுதி இதுதானா?
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர்களுடன், பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்த உள்ளார்... இது குறித்து எமது செய்தியாளர் கார்த்தி வழங்கிய தகவல்களை தற்பொழுது காணலாம்...