BJP | “வடக்கன் என்ற வார்த்தையை உருவாக்கி..’’ எல்.முருகன் வேதனை பீகார் மக்கள் மீது திமுக வெறுப்பு பிரசாரம் - குற்றச்சாட்டு திமுக - வினரை தூண்டி விட்டு வெறுப்பு பிரசாரம் செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்