BJP | Annamalai | அண்ணாமலையை பார்த்து மூத்த IAS அதிகாரி சொன்ன வார்த்தை.. பிரமித்து பார்த்த நயினார்..
அண்ணாமலையிடம் நலம் விசாரித்த மூத்த ஐஏஎஸ் பெண் அதிகாரி
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் கர்நாடக மூத்த ஐஏஎஸ் பெண் அதிகாரி நலம் விசாரித்தார்.