Bihar Election | கொலை வழக்கில் அதிரடி கைது - தேர்தலுக்கு முன்பே பீகாரில் எதிர்பாரா திருப்பம்

Update: 2025-11-02 04:17 GMT

பீகார் ஜன் சுராஜ் நிர்வாகி கொலை - JDU வேட்பாளர் அதிரடி கைது, பீகாரில் கலவரத்தில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் நிர்வாகி கொலை வழக்கில், 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்... கொலை வழக்கு தொடர்பாக, மோகமா தொகுதி ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்