அரசியலை, சினிமா தீர்மானிக்காது, சினிமாவில் இருந்து மக்களை வென்றவர் எம்.ஜி.ஆர் மட்டும் தான் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆட்சியை பிடிக்கவேண்டும் என்றால் பக்குவம், அனுபவம், அரசியல் ஆழம் தேவை என்றும் தவெக தலைவர் விஜயை அவர் விமர்சித்தார்.