Anbumani Speech | ``முற்றிலுமாக தோல்வி’’ - கோவை மண்ணில் நின்று அன்புமணி காட்டம்
கோவையில் 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' பயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்...