தமிழகத்துக்கு வந்து உதயநிதியை இழுத்த அமித்ஷா - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Update: 2025-08-23 02:54 GMT

"ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது, உதயநிதியால் முதல்வராக முடியாது"

ராகுல் காந்தியால் பிரதமராகவே முடியாது; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் முதலமைச்சராகவே முடியாது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பரபரப்பாக பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்