ADMK | Vigilance | "அதிமுக ஆட்சியில் முறைகேடு" - `ஆதாரங்களோடு..' லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
#BREAKING || ADMK | Vigilance | "அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் முறைகேடு" - `ஆதாரங்களோடு..' லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை முறைகேடு - வழக்குப்பதிவு
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார்
ஈபிஎஸ்-ன் நெருக்கமானவர்கள், எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு
ரூ.2,000 கோடி சாலை ஒப்பந்தப் பணிகள் பெறப்பட்டதில், அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார்
ஆர்.ஆர். இன்ஃப்ரா,ஜே.எஸ்.வி. இன்ஃப்ரா,கே.சி.பி. இன்ஜினியர்ஸ் நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்